பாரதி கண்ணம்மா சீரியல் செட்டிற்கு வந்த நடிகை- வைரலாகும் புகைப்படம்
பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு தொடர். நாளுக்கு நாள் இந்த சீரியலுக்கான ஆதரவு ரசிகர்களிடம் அதிகமாகி வருகிறது.
அப்படி என்ன கதை, பெண்ணை மையப்படுத்திய ஒரு தொடர் தான். அவ்வப்போது சென்டிமென்ட்டால் அதிகம் கட்டிப்போட்டு விடுகிறார் இயக்குனர்.
சீரியலில் சில எபிசோடுகளாக ரசிகர்கள் நீண்டநாள் காத்திருந்த காட்சிகளாக அமைந்து வருகின்றன. சீரியல் எப்போது முடியும் என்பது தெரியாது, ஆனால் கதை பாரதி கண்ணம்மா இணைந்துவிட்டால் முடிந்துவிடும் என்கிறார்கள்.
இதனாலேயே கதையை இழுத்துக்கொண்டே போகிறார்கள் என்று கூறலாம்.
தற்போது இந்த சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட், பரீனா, அருண் இவர்கள் 3 பேருடனும் இதற்கு முன் இந்த சீரியலில் நடித்த காவ்யா புகைப்படம் எடுத்துள்ளார்.
அவர் எதர்ச்சையாக இந்த சீரியல் குழுவினரை சந்தித்தாரா இல்லை சில காட்சிகள் இதில் நடிக்க போகிறாரா என்பது சரியாக தெரியவில்லை. இதோ வைரலாகி வரும் அந்த புகைப்படம்,
