கபாலி படத்தில் இருந்து வெளியான அன்ஸீன் போட்டோ ஷூட் புகைப்படம்! ரஜினி எப்படி உள்ளார் பாருங்க

Rajinikanth Kabali
By Jeeva Jul 22, 2021 05:30 PM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருகிறார், இவருக்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் வட்டம் குறித்து நாம் அனைவருக்கும் தெரியும். 

இவர் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  இப்படத்தின் வெளியீட்டிற்காக அனைவரும் காத்து கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் கபாலி, இப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை.

மேலும் அப்படத்தில் ரஜினியின் கெட்டப் அனைவரையும் கவர்ந்து பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது ரஜினியின் அந்த மாஸ் கெட்டப்பில் எடுக்கப்பட்ட அன்ஸீன் போட்டோ ஷூட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்



Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US