போட்டோவில் இருப்பது கபாலி நடிகையா! யாரும் இந்த போட்டோவ பாத்திருக்கீங்களா? - ஃபிளாஷ் பேக் போட்டோ இதோ

Childhood photo Kabali actress Dhanshika
By Balakumar Feb 23, 2021 08:42 PM GMT
Report

ஜெயம் ரவி நடித்த பேராண்மை படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகையாக மாறியவர் சாய் தன்ஷிகா. ஆனால் அறிமுகமானதோடு மனதோடு மழைக்காலம் படத்தில் தான்.

மாஞ்சா வேலு, அரவாண், பரதேசி படங்களில் நடித்து சூப்பர் ரஜினியுடன் நடித்த கபாலி படத்தினால் பிரபலமானார். அதன் பின்னர் சோலோ, விழித்திரு, காலக்கூத்து, சினம் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

தெலுங்கு படங்களில் நடித்து வரும் அவர் தமிழில் விஜய் சேதுபதியுடன் இவ்வருடம் லாபம் படத்தில் நடித்து வருகிறார். சிறுமியாக இருக்கும் அவரின் பழைய கால புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் அவர் தான் என வினவி வருகிறார்கள்.

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US