விபத்தில் சிக்கிய 'Kacha Badam' வைரல் பாடகர் ! அவரின் தற்போதைய நிலை குறித்து வெளியான தகவல்..

viral kacha badam Viral singer insta reels boopan pathyakar
By Jeeva Mar 01, 2022 11:00 AM GMT
Report

சமூக வலைப்பக்கத்திற்கு சென்றாலே Kacha Badam என்ற ஒரு பாடலுக்கு நட்சத்திரங்கள் மற்றும் பலரும் அதற்கு நடனமாடி வீடியோவை பதிவிட்டு வருகின்றனர். அந்த அளவிற்கு அந்த பாடல் இன்டர்நெட் சென்சேஷனாக இருந்து வருகிறது.

மேற்கு வங்க மாநிலம் குரல்ஜூரி என்ற கிராமத்தில் சைக்கிளில் வேர்க்கடலை விற்று வந்த பூபன் பத்யாகர் Kacha Badam எனும் பாடல் மூலம் செம வைரலானார்.

மேலும் தற்போது தனது வேர்க்கடலை வியாபாரத்தை கைவிட்டு முழுநேர படராகியுள்ளார் பூபன் பத்யாகர்.

இந்நிலையில் அவரின் சொந்த மாநிலமான மேற்கு வங்கத்தில் தனது வாகனத்தை எடுக்கும்போது எதிர்பாராத விதமாக வாகனம் சுவரில் மோதியது. இதில் விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் பூபன்.

முதுகில் லேசான காயத்துடன் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டதால் உடனே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US