ஆர்.ஆர்.ஆர், விக்ரம் படங்களை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த கடைசி விவசாயி.. உலகளவில் அங்கீகாரம்
புதிய சாதனை படைத்த கடைசி விவசாயி
மணிகண்டன் இயக்கத்தில் விவசாயி நல்லாண்டி மற்றும் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த திரைப்படம் கடைசி விவசாயி. திரையரங்கில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.
ஆனால், ஓடிடி-யில் வெளிவந்த பிறகு பலரும் இப்படத்தை பார்த்து சமூக வலைத்தளத்தில் பாராட்டினார்கள். திரையரங்கில் வெளியாவதற்கு முன்பே பல விருதுகளை பெற்று, பல சாதனையாளை படைத்த இப்படம் தற்போது மீண்டும் ஒரு சாதனையை படைத்துள்ளது.
உலகளவில் சிறந்த திரைப்படங்களை தரவரிசைப்படுத்தும் முன்னணி இணையதளங்களில் ஒன்றான லெட்டர் பாக்ஸ், இந்த ஆண்டில் ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை வெளியான சிறந்த படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
உலகப்படங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டிருக்கும் இந்த பட்டியலில் கடைசி விவசாயி திரைப்படம் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. கடைசி விவசாயி படத்தை தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த RRR திரைப்படம் ஆறாவது இடத்தையும், கமலின் விக்ரம் 11 வது இடத்தையும் பிடித்துள்ளது.

IQ Test: குழந்தையை கடத்த முயற்சிக்கும் நபர்.. 5 வினாடிகளில் காப்பற்றவும் - ஆபத்தில் இருப்பவர் யார்? Manithan

தோனியால் 7 பேரின் கிரிக்கெட் வாழ்க்கை சாக்கடையில்.. முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு IBC Tamilnadu

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

விமான விபத்தில் தப்பித்த பயணி.., புகை சூழ்ந்த இடத்தில் இருந்து வெளிவரும் புது வீடியோ வெளியீடு News Lankasri
