காதல் காதல் காதல் தொடர் எப்படிபட்ட கதை, வெளிவந்த புதிய புரொமோ... வெளிவந்த முக்கிய விவரம்

By Yathrika Jun 27, 2026 02:10 PM GMT
Report

காதல் காதல் காதல்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களில் ரசிகர்கள் மிகவும் கொண்டாடிய ஒரு சீரியல் மகாநதி.

இந்த தொடர் வெள்ளிக்கிழமையுடன் முடிந்துவிட்டது. அதேபோல் இந்த வருட ஆரம்பத்தில் தொடங்கப்பட்ட கனா கண்டேனடி சீரியலை 6 மாதத்திலேயே முடித்துவிட்டனர். இரண்டு சீரியல்கள் ஒரே நாளில் முடிந்துள்ள நிலையில் வரும் திங்கள் முதல் புத்தம் புதிய சீரியல் களமிறங்க உள்ளது.

காதல் காதல் காதல் தொடர் எப்படிபட்ட கதை, வெளிவந்த புதிய புரொமோ... வெளிவந்த முக்கிய விவரம் | Kadhal Kadhal Kadhal New Serial In Vijay Tv

புதிய சீரியல்

அதாவது விஜய் டிவியில் புதியதாக ஒளிபரப்பாக போகும் காதல் காதல் காதல் சீரியலின் புரொமோ ஏற்கெனவே சில வெளியாகி இருந்தது. அதில் மிர்ச்சி செந்தில் இந்த புதிய சீரியலில் 3 காதல் கதை என இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் கூறும் வகையில் புரொமோக்கள் அமைந்தது.

காதல் காதல் காதல் தொடர் எப்படிபட்ட கதை, வெளிவந்த புதிய புரொமோ... வெளிவந்த முக்கிய விவரம் | Kadhal Kadhal Kadhal New Serial In Vijay Tv

தற்போது காதல் காதல் காதல் சீரியலின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. அதாவது காதலிக்க ஆசைப்படும் 3 மகன்கள், ஆனால் காதலே கூடாது என வெறுக்கும் அவர்களின் அப்பா.

காதல் காதல் காதல் தொடர் எப்படிபட்ட கதை, வெளிவந்த புதிய புரொமோ... வெளிவந்த முக்கிய விவரம் | Kadhal Kadhal Kadhal New Serial In Vijay Tv

காதல் என்ற கருவை மையப்படுத்தி கதை இருக்கப்போகிறது என்பது மட்டும் நன்றாக தெரிகிறது. இந்த சீரியல் வரும் ஜுலை 6 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US