காதல் கொண்டேன் பட புகழ் சுதீப் சரங்கியா இது?- ஒல்லியாக அடையாளமே தெரியலையே, லேட்டஸ்ட் க்ளிக்
சுதீப் சரங்கி
தமிழ் சினிமாவில் 2003ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான படம் காதல் கொண்டேன்.
இந்த படத்தில் சோனியா அகர்வால் காதலனாக நடித்தவர் தான் சுதீப் சரங்கி.
மாடலிங் துறையில் களமிறங்கி பின் நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட கூத்து பட்டறையில் சேர்ந்து பல மேடை நாடகங்கள் மற்றும் பெங்காலி படங்களில் நடித்தார்.
காதல் கொண்டேன் படம் பெரிய ரீச் கொடுக்க 2004ம் ஆண்டு என்னமோ புடிச்சிருக்கு படத்தில் நடித்தார், ஆனால் படம் சரியான வரவேற்பு பெறவில்லை.
தமிழில் சரியான வரவேற்பு கிடைக்காததால் பெங்காலி படங்களில் நடித்து வந்த இவர் ஒருகட்டத்தில் சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.

லேட்டஸ்ட் க்ளிக்
பட வாய்ப்புகள் குறைய இப்போது சில விளம்பரங்களிலும் நடித்து வரும் சுதீப் சரங்கி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டனர்.
காதல் கொண்டேன் பட நடிகரா இது, ஒல்லியாக அடையாளமே தெரியலையே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
திருநங்கையுடன் உறவு, நடிகை திவ்யா பகீர் குற்றச்சாட்டு- சீரியல் நடிகர் அர்னவ் பதிலடி
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக IBC Tamilnadu