வெளிவந்து 27 வருடங்கள் ஆகியுள்ள காதல் கோட்டை படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
நடிகர் அஜித்
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் அஜித்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த துணிவு மாபெரும் வெற்றியடைந்த நிலையில், அடுத்ததாக விடாமுயற்சி திரைப்படம் உருவாகவுள்ளது.
மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிப்பார் என கூறப்படுகிறது.
காதல் கோட்டை வசூல்
அஜித் நடிப்பில் வெளிவந்த ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று காதல் கோட்டை. கடந்த 1996ஆம் ஆண்டு அஜித் மற்றும் தேவயானி இணைந்து நடித்த இப்படத்தை அகத்தியன் இயக்கியிருந்தார்.
மாபெரும் வெற்றியடைந்த இப்படம் உலகளவில் ரூ. 10 கோடி வசூல் செய்து அன்றைய காலகட்டத்திலேயே பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.
மாவீரன் படத்தில் நடிக்க ஷங்கர் மகள் நடிகை அதிதி ஷங்கர் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan
