அஜித்தின் காதல் மன்னன் பட நடிகை மானுவை நியாபகம் இருக்கா?- அழகிய குடும்ப போட்டோ

By Yathrika Mar 22, 2024 12:40 PM GMT
Report

காதல் மன்னன்

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித். இவரது திரைப்பயணத்தில் எத்தனையோ வெற்றிப்படங்கள் உள்ளன, அப்படி ஒரு படம் தான் காதல் மக்கன்.

1998ம் ஆண்டு இயக்குனர் சரண் இயக்கத்தில், சிவா என்ற கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க திலோத்தம்மா கதாபாத்திரத்தில் அறிமுக நாயகி மானு நடிக்க இப்படம் வெளியாகி இருந்தது.

முதல் படத்தின் மூலமே ரசிகர்களால் கொண்டாடப்பட்ட மானு அடுத்தடுத்து படங்கள் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் படிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் சினிமாவில் நடிக்காமல் படிப்பை தொடங்கினார்.

அஜித்தின் காதல் மன்னன் பட நடிகை மானுவை நியாபகம் இருக்கா?- அழகிய குடும்ப போட்டோ | Kadhal Mannan Movie Actress Maanu Family Photo

நடிகையின் குடும்பம்

அப்படத்திற்கு பின் சினிமா பக்கமே காணாமல் போன நடிகை மானு அண்மையில் தனது கணவருடன் இணைந்து பேட்டி அளித்துள்ளார்.

அதில், என் தாத்தா அசாம் மாநிலத்தின் முதலமைச்சர் Gopinath Bordoloi. நான் படிக்க தான் சென்னைக்கு வந்தேன், பள்ளி நடிக்கும் காலத்தில் காதல் மன்னன் வாய்ப்பு வந்தது, விவேக் மற்றும் இயக்குனர் சரண் கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தார்கள் என்றார்.

புஷ்பா 2 படத்தின் நடிகை ராஷ்மிகாவின் புகைப்படம் லீக் ஆனது?- எந்த லுக்கில் உள்ளார் தெரியுமா?

புஷ்பா 2 படத்தின் நடிகை ராஷ்மிகாவின் புகைப்படம் லீக் ஆனது?- எந்த லுக்கில் உள்ளார் தெரியுமா?

கணவர் பற்றி பேசும்போது, திருமணத்திற்கு பிறகு எனக்கு ஒரு புது வாழ்க்கை கிடைத்தது. அவரை நான் கணவராக பார்த்தது இல்லை, ஒரு நல்ல நண்பராக பார்க்கிறேன் என பேசியுள்ளார்.

நடிகை மானுவின் கணவர் புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவராக இருக்கிறாராம். 

அஜித்தின் காதல் மன்னன் பட நடிகை மானுவை நியாபகம் இருக்கா?- அழகிய குடும்ப போட்டோ | Kadhal Mannan Movie Actress Maanu Family Photo

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US