காதல் மன்னன் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட Unseen புகைப்படங்கள்.. இதோ பாருங்க
நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக குட் பேட் அக்லி திரைப்படம் வெளிவந்தது. இதை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் தனது 64வது படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளிவரும்.
அஜித்தின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்று காதல் மன்னன். இப்படத்தை இயக்குநர் சரண் இயக்கியிருந்தார். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து மானு, எம்.எஸ். விஸ்வநாதன், விவேக், கரண் ஆகியோர் நடித்திருந்தனர். ரசிகர்களின் மனம் கவர்ந்த காதல் மன்னன் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட பலரும் பார்த்திராத Unseen புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள் பாருங்க..





ஒன்பது நாட்களுக்குப் பிறகு... நேபாள நீர்மின் சுரங்கத்திலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட இருவர் News Lankasri
பல நாட்களுக்கான அத்தியாவசியப் பொருட்களைச் சேமிக்க பிரித்தானியர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல் News Lankasri