காதல் ரீசெட் ரிப்பீட் படத்தின் இரண்டு நாட்கள் வசூல்.. எவ்வளவு தெரியுமா?
காதல் ரீசெட் ரிப்பீட்
தமிழ் சினிமாவில் பல சூப்பர்ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர் இயக்குநர் ஏ.எல். விஜய். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் காதல் ரீசெட் ரிப்பீட். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.

இப்படத்தில் மதும்கேஷ், ஜியா ஷங்கர், அர்ஜுன் அசோகன் ஆகியோர் நடித்துள்ளனர். காதல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்துள்ள இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

வசூல்
இந்த நிலையில், இரண்டு நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள காதல் ரீசெட் ரிப்பீட் திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 1 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
எதை குறித்தும் கவலைப்படாத திரிஷா.... இன்ஸ்டாகிராமில் இப்போ என்ன சொல்லியிருக்கிறார்னு தெரியுமா? Manithan
நடுவீட்டில் பெண்ணின் புடவையை அவிழ்ந்து அரங்கேறிய கொடூரம்! கணவரிடம் தொகுப்பாளர் கேட்ட கேள்வி Manithan
ஈரான் போரை கணித்த சீனப்பேராசிரியரின் சில்லிட வைக்கும் புதிய கணிப்பு... சின்னாபின்னமாவார்கள் News Lankasri
ஈரானுக்குள் புகுந்து யுரேனியம் கையிருப்பை கைப்பற்ற திட்டம்: அதிரடிப்படையை களமிறக்கும் அமெரிக்கா News Lankasri