காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் மூன்று நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Kathick Jun 05, 2023 04:00 AM GMT
Report

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்

முத்தையா இயக்கத்தில் உருவாகி கடந்த 2ஆம் தேதி வெளிவந்துள்ள திரைப்படம் தான் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்.

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் மூன்று நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Kadhar Basha Muthuramalingam Three Days Box Office

கதாநாயகனாக ஆர்யா நடிக்க சித்தி இத்னானி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரபு, பாக்கியராஜ், ஆடுகளம் நரேன், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்திருந்தனர்.

B மற்றும் C சென்டர்களில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் வசூலில் கலக்கி வருகிறது.

மூன்று நாள் வசூல் விவரம்

ஆம், இப்படம் வெளிவந்து இரண்டு நாட்களில் முடிவுக்கு வந்துள்ள நிலையில் கடந்த மூன்று நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்று பார்க்கலாம் வாங்க.

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் மூன்று நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Kadhar Basha Muthuramalingam Three Days Box Office

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படம் வெளிவந்து மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை ரூ. 5 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்துள்ளது. 

உடல் எடையை குறைக்க நயன்தாரா செய்த விஷயம் இதுதான்.. நயனின் ஃபிட்னஸ் சீக்ரெட் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US