தளபதி 67க்கு முன் கைதி 2? தயாரிப்பாளரே சொன்ன பதில்

By Parthiban.A Jun 11, 2022 04:45 PM GMT
Report

லோகேஷ் கனகராஜ் தற்போது விக்ரம் படத்தின் வெற்றி மூலமாக கேரியரில் உச்சத்தில் இருக்கிறார். அவர் அடுத்து தளபதி விஜய் உடன் கூட்டணி சேர இருக்கிறார்.

மேலும் விக்ரம் படம் பார்த்த ரசிகர்கள் எல்லோரும் கைதி 2 எப்போது வரும் என்று தான் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இது பற்றி தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபுவிடம் ரசிகர்கள் ட்விட்டர் ஸ்பேசில் கேள்வி எழுப்ப அவர் கூறிய பதில் இதுதான்..

"கைதி 2 இப்போதே கூட தான் தொடங்கலாம். ஆனால் தளபதி 67 படம் முடித்தபிறகு தான் கைதி 2 படத்தை லோகேஷ் தொடங்குவார்" என தெரிவித்து உள்ளார்.

தளபதி 67க்கு முன் கைதி 2? தயாரிப்பாளரே சொன்ன பதில் | Kaithi 2 Only After Thalapathy 67 Says Sr Prabhu

உடல் எடை கூடி குண்டாக மாறியுள்ள நடிகர் நிவின் பாலி.. அதிர்ச்சியளிக்கும் புகைப்படம் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US