கைதி ஹிந்தி ரீமேக்கில் இப்படியொரு மாற்றமா ! இப்போதே புலம்ப தொடங்கிய ரசிகர்கள்..
கைதி ஹிந்தி ரீமேக்
நடிகர் கார்த்தி மற்றும் நரேன் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கைதி.
முற்றிலும் மாற்றுப்பட்ட கதைகளத்துடன் அக்ஷன் திரைப்படமாக வெளியான கைதி மெகா ஹிட்டானது. இப்படத்திற்கு பிறகே இயக்குநர் லோகேஷ் கனகராஜின் அலை தமிழ் சினிமாவில் அடிக்க தொடங்கியது.
மேலும் கைதி விஜய்யுடன் பிகில் திரைப்படத்துடன் வெளியானலும் 100 கோடியளவில் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் கைதி திரைப்படம் ஹிந்தி ரீமேக் செய்யப்படவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் அப்படம் இன்னும் தொடங்கபடாமல் இருந்து வருகிறது. மேலும் தற்போத கைதி ஹிந்தி ரீமேக் குறித்த தகவல் தான் இணையத்தில் பரவி வருகிறது.
ஆம், Bholaa என தலைப்பில் உருவாகவுள்ள அப்படத்தில் நரேனின் கதாபாத்திரத்தில் நடிகை தபூ நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி நடிகர் அஜய் தேவகன் தான் அப்படத்தை இயக்கவுள்ளதாக தககல் வந்துள்ளது.
நடிகர் நரேஷை செருப்பால் அடிக்க வந்த அவரது 3வது மனைவி- 4வது திருமணம் காரணமா, பரபரப்பு வீடியோ

இலங்கை ஜாம்பவானின் இமாலய சாதனையை முறியடித்த சுப்மன் கில்! விமர்சனங்களுக்கு தரமான பதிலடி News Lankasri

விமானத்தில் ஒலித்த திடீர் தீ எச்சரிக்கை அலாரம்: பீதியில் இறக்கையில் இருந்து குதித்த பயணிகள் News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
