கைதி படத்தில் கார்த்தியின் மகளாக நடித்த நடிகையா இது! இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க

By Karthick Raja Jul 20, 2026 10:30 AM GMT
Report

கைதி

லோகேஷ் கனகராஜின் திரைப்படைப்புகளிலேயே மிகச் சிறந்த ஒன்று கைதி. கடந்த 2019-ல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த இப்படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது.

கைதி படத்தில் கார்த்தியின் மகளாக நடித்த நடிகையா இது! இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க | Kaithi Movie Baby Monica Recent Photo

கைதி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கைதி 2 எப்போது என்கிற கேள்வி தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறது. ஆனால், சில காரணங்களால் இப்படம் டேக் ஆஃப் ஆகாமல் உள்ளது. அதுவும் இப்படம் LCU-வில் உள்ளதால் இதனை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

நடிகை காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..

நடிகை காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..

பேபி மோனிகா

கைதி திரைப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து நரேன், அர்ஜுன் தாஸ், ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். இவர்களுடன் இணைந்து கார்த்தியின் மகளாக அமுதா என்கிற கதாபாத்திரத்தில் பேபி மோனிகா என்பவர் நடித்திருந்தார்.

கைதி படத்தில் கார்த்தியின் மகளாக நடித்த நடிகையா இது! இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க | Kaithi Movie Baby Monica Recent Photo

இந்த நிலையில், பேபி மோனிகாவின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் பலரும், "கைதி படத்தில் கார்த்திக்கு மகளாக நடித்த நடிகையா இது?" என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US