கைதி படத்தின் First லுக் போஸ்டரை பார்த்த காப்பி அடித்த ஹாலிவுட் படம் ? நீங்களே பாருங்க

karthik lokesh kanagaraj kaithi
By Kathick Jun 13, 2021 08:00 AM GMT
Report

மாநகரம் எனும் சிறந்த கதைக்களம் கொண்ட படத்தை இயக்கி, தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இவர் இயக்கத்தில் மாநகரம் படத்தை தொடர்ந்து வெளியான திரைப்படம் கைதி. இப்படத்தில் கதாநாயகனாக கார்த்தி நடித்திருந்தார்.

கார்த்தியுடன் இணைந்து இப்படத்தில், நரேன், தீனா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

கைதி படத்தின் First லுக் போஸ்டர் மிகவும் வித்தியாசமான வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது.இதனால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை படம் பெற்றது.

இந்நிலையில் 2019ஆம் ஆண்டு வெளியான, கைதி திரைப்படத்தின் First லுக்கை பார்த்து, அப்படியா காப்பி அடித்ததுபோல், 2020ல் வெளியான akilla's escape என்ற ஹாலிவுட் படத்தின் போஸ்டரும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதோ நீங்களே பாருங்க.. 

கைதி படத்தின் First லுக் போஸ்டரை பார்த்த காப்பி அடித்த ஹாலிவுட் படம் ? நீங்களே பாருங்க | Kaithi Movie First Look Has Copied



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US