கைதி படத்தில் கார்த்தி மகளாக நடித்த நடிகையா இது! ஆளே மாறி எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க
கைதி
2019ஆம் ஆண்டு மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று கைதி. ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்த கார்த்தியின் திரைப்படமும் அதுவே.
லோகேஷ் கனகராஜூக்கு இப்படத்திற்கு பின் தான் ரசிகர்கள் பட்டாளம் குவிய துவங்கியது. இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து நரேன், ஜார்ஜ் மரியம், தீனா, பேபி மோனிகா, அர்ஜுன் தாஸ், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
இதில் கார்த்தியின் மகளாக நடித்திருந்தனர் தான் நடிகை பேபி மோனிகா. இவர் பைரவா, ராட்சசன், ஆண் தேவதை, எறும்பு போன்ற படங்களில் நடித்துள்ளார்.
மோனிகாவின் ரிசன்ட் போட்டோ
இந்நிலையில், நடிகை பேபி மோனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கைதி படத்தில் கார்த்தியின் மகளாக நடித்த நடிகையா இது என கேட்டு வருகிறார்கள். அந்த அளவிற்கு ஆள் அடையாளம் தெரியாமல் நன்றாக வளர்ந்துவிட்டார் பேபி மோனிகா.
இதோ அவரின் புகைப்படங்கள்..
You May Like This Video