கைதி படத்திலிருந்து இதுவரை நாம் பார்த்திராத ஒரு புகைப்படம்.. இதோ நீங்களே பாருங்க
கைதி
மாநகரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் கைதி.
கார்த்தி கதாநாயகனாக நடித்திருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது.
மேலும், சமீபத்தில் வெளிவந்து ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்த விக்ரம் படத்துடன், கைதி படத்தை இணைத்து சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார் லோகேஷ்.

இதனால், தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.
அன்ஸீன் புகைப்படம்
இந்நிலையில், கைதி படத்தின் படப்பிடிப்பின் போது, கார்த்தி மற்றும் நரேன் எடுத்துக்கொண்ட அன்ஸீன் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பலரும், சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து, வைரலாக்கி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..

தனி விமானம் பிடித்து ஓடியது யார் என மக்களுக்கு தெரியும் - முதல்வர் விஜய்க்கு செந்தில் பாலாஜி பதிலடி IBC Tamilnadu