காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்தாச்சு! என்ன குழந்தை தெரியுமா? ரசிகர்கள் வாழ்த்து மழை

Baby Pregnant Baby Boy Kajal A Kitchlu
By Parthiban.A Apr 19, 2022 10:30 AM GMT
Report

நடிகை காஜல் அகர்வால் சினிமாவில் முன்னணியில் இருந்த நேரத்திலேயே தொழிலதிபர் கௌதம் கிச்லு என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

கர்ப்பம்

அதன் பின் காஜல் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை ஜனவரியில் அறிவித்து இருந்தார். வாழ்த்துக்கள் குவிந்த நிலையில் காஜல் தானது புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்தார். அவை வைரல் ஆகின.

காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்தாச்சு! என்ன குழந்தை தெரியுமா? ரசிகர்கள் வாழ்த்து மழை | Kajal A Kitchlu Blessed With Baby Boy

ஆண் குழந்தை

இந்நிலையில் தற்போது காஜலுக்கு பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

காஜல் - கிச்லு ஜோடிக்கு தற்போது பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US