காஜல் அகர்வாலா இது? யாரும் பார்த்திராத அவரின் சிறுவயது புகைப்படம்
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் தமிழ் சினிமாவின் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
காஜல் அகர்வால் 2020 -ம் ஆண்டு கவுதம் கிச்லு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.
தற்போது காஜல் ஷங்கர் இயக்கத்தில், கமல் ஹாசன் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2-ல் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் 108 வது படத்தில் நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது.
சிறுவயது புகைப்படம்
காஜல் அகர்வால் மற்றும் அவரின் சகோதிரி நிஷா அகர்வாலும் சிறுவயதில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியவில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தில் காஜல் அகர்வால் செம கியூட்டாக இருக்கிறார் என்று ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.
இதோ அந்த புகைப்படங்கள்.
வெறித்தனமாக வெளிவந்த தளபதி 67 படத்தின் ப்ரோமோ வீடியோ.. டைட்டில் இதுதான்