நடிகை காஜல் அகர்வால் அவரது கணவருடன் எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா?- அடையாளமே தெரியலையே
தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். இவர் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார்.
ஹிந்தியிலும் சில படங்கள் நடித்துள்ளார், தற்போது அவர் வெப் சீரிஸில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.
இவருக்கும், தொழிலதிபர் கௌதம் என்பவருக்கு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்தது. அன்றிலிருந்து இருவரும் எடுக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் வைரலாகும்.
தற்போது கொரோனா தொற்று காலம், எனவே அனைவரும் மாஸ்க் அணிந்து நிறைய புகைப்படங்கள் எடுக்கின்றனர்.
நடிகை காஜலும் கணவருடன் மாஸ்க் அணிந்து புகைப்படம் எடுத்து வெளியிட பார்த்த உடனே ஒரு நிமிடம் இது காஜலா என்று தெரியவில்லையே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
