கர்ப்பமாக இருக்கும் நடிகை காஜல் தற்போது எப்படி உள்ளார் பாருங்க, லேட்டஸ்ட் புகைப்படம்..
தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம்வரும் நடிகை காஜல் அகர்வால். திருமணத்துக்கு பின்பும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
மேலும் காஜல் அகர்வால் கடந்த 2020 அக்டோபர் மாதம் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களின் திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிப்பதை தொடர்ந்து வந்த காஜல் அகர்வால், அதற்கு அவர் கர்பமாக இருப்பது தான் காரணம் என கூறப்பட்டது.
மேலும் சில நாட்களுக்கு முன் காஜல் கர்ப்பமாக இருப்பதை எமோஜியுடன் அவரின் கணவர் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் தற்போது நடிகை காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவர் வீடியோ காலில் ஒருவருடன் பேசி கொண்டு உள்ளார்.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..


உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu
