திருமணத்திற்கு பிறகும் இப்படியோரு உடையில் நடிகை காஜல், எப்படி உள்ளார் பாருங்க..
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கியவர் தான் நடிகை காஜல் அகர்வால், இவர் தென்னிந்தியளவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார்.
மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் கெளதம் என்பவரை திருமணம் செய்துகொண்டார், திருமணத்திற்கு பின்னரும் காஜல் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் ஆச்சார்யா, இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் இவர் நடிப்பில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இவர் நடிப்பில் லைவ் டெலிகாஸ்ட் என்ற வெப் சீரிஸூம் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் நடிகை காஜல் தற்போது பத்திரிகையின் அட்டைப்படத்திற்காக செம மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ளார். காஜலின் இந்த புதிய கெட்டப் ரசிகர்களை பெரியளவில் கவர்ந்துள்ளது.
இதோ அந்த போட்டோஸ்


மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri