காஜல் அகர்வால் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம், குவியும் லைக்ஸ்..

Kajal Agarwal Gautham Kitchalu
By Jeeva Dec 07, 2021 09:00 AM GMT
Report

தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம்வரும் நடிகை காஜல் அகர்வால். திருமணத்துக்கு பின்பும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

மேலும் காஜல் அகர்வால் கடந்த 2020 அக்டோபர் மாதம் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிப்பதை தொடர்ந்து வந்த காஜல் அகர்வால், சமீபத்தில் தான் ஒப்பந்தமாகியிருந்த படங்களில் இருந்து விலகி வந்தார்.

அதன்படி அவர் கர்ப்பமாக இருப்பதால் தான் ஒப்பந்தமாகி இருந்த திரைப்படங்களில் விலகியாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் காஜல் அகர்வால் அவரின் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருவதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் தற்போது காஜல் அகர்வால் மற்றும் கவுதம் கிச்சலு ஜோடியாக எடுத்துக்கொண்ட ரசிகர்களை கவர்ந்துள்ளது.

காஜல் அகர்வால் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம், குவியும் லைக்ஸ்.. | Kajal Agarwal Pic Gautham Kitchalu


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US