நடிகை காஜல் கர்ப்பமாக இருப்பதை முதல்முறையாக அறிவித்த அவரின் கணவர்!
தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம்வரும் நடிகை காஜல் அகர்வால். திருமணத்துக்கு பின்பும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
மேலும் காஜல் அகர்வால் கடந்த 2020 அக்டோபர் மாதம் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களின் திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிப்பதை தொடர்ந்து வந்த காஜல் அகர்வால், சமீபத்தில் தான் ஒப்பந்தமாகியிருந்த படங்களில் இருந்து விலகி வந்தார்.
அவர் கர்பமாக இருப்பதால் தான் படங்களில் இருந்து விலகி வந்ததாக கூறப்பட்டது, ஆனால் இது குறித்து அவர்கள் எந்த ஒரு கருதும் தெரிவிக்கவில்லை.
இதனிடையே தற்போது காஜல் அகர்வாலின் கணவர் கவுதம், காஜல் கர்ப்பமாக இருப்பதை 'Here’s looking at you 2022" என எமோஜி ஒன்றுடன் உறுதி செய்துள்ளார்.இதற்கு ரசிகர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri