கணவருடன் தனது மகன் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட நடிகை காஜல் அகர்வால்- செம வைரல்

By Yathrika May 16, 2022 01:30 PM GMT
Report

கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடிகை காஜல் அகர்வாலுக்கு எந்த ஒரு சினிமா பிரபலமும் இல்லாமல் திருமணம் நடந்தது.

அந்த நேரத்தில் கொரோனா தாக்கம் இருந்தது, உறவினர்கள் மட்டும் சூழ அவரது திருமணம் கௌதம் என்பவருடன் நடந்து முடிந்தது.

திருமணத்திற்கு பின்

திருமணம் முடிந்த பிறகு காஜல் அகர்வால் தெலுங்கில் ஆச்சாரியா என்ற படத்தில் நடித்து முடித்தார். பின் கமல்ஹாசனடன் ஒப்பந்தம் ஆன இந்தியன் 2 படத்திலும் நடித்து முடிப்பார் என்று பார்த்தால் படமே பிரச்சனையில் சிக்கி இருக்கிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக கடந்த மாதம் அதாவது ஏப்ரல் 19ம் தேதி நடிகைக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு நீல் என பெயர் வைத்துள்ளனர்.

கணவருடன் தனது மகன் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட நடிகை காஜல் அகர்வால்- செம வைரல் | Kajal Agarwal Shares Photo Of Her New Born

மகனின் போட்டோ

குழந்தை பிறந்த பிறகு சில புகைப்படங்கள் வெளியானது, அன்னையர் தினம் அன்றும் காஜல் தனது மகனுடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்தார். தற்போது காஜல் தனது கணவர் மற்றும் மகன் இருவரையும் ஒரு புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

செம கியூட்டான அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள். 

கணவருடன் தனது மகன் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட நடிகை காஜல் அகர்வால்- செம வைரல் | Kajal Agarwal Shares Photo Of Her New Born

தொகுப்பாளினி டிடியா இது, புதிய ஹேர் ஸ்டைல் ஆளே மாறிவிட்டாரே- வைரலாகும் வீடியோ 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US