கர்ப்பமான தோற்றத்துடன் முதல்முறையாக வெளியாக நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படம் ! இதோ..
தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம்வரும் நடிகை காஜல் அகர்வால். திருமணத்துக்கு பின்பும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
மேலும் காஜல் அகர்வால் கடந்த 2020 அக்டோபர் மாதம் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களின் திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிப்பதை தொடர்ந்து வந்த காஜல் அகர்வால், சமீபத்தில் தான் ஒப்பந்தமாகியிருந்த படங்களில் இருந்து விலகி வந்தார்.
அவர் கர்பமாக இருப்பதால் தான் படங்களில் இருந்து விலகி வந்ததாக கூறப்பட்டது, ஆனால் இது குறித்து அவர்கள் எந்த ஒரு கருதும் தெரிவிக்கவில்லை.
ஆனால் நேற்று காஜல் அகர்வாலின் கணவர் கவுதம் முதல்முறையாக காஜல் கர்ப்பமாக இருப்பதாய் எமோஜியுடன் அறிவித்து இருந்தார்.
இதனிடையே தற்போது கர்ப்பமான தோற்றத்துடன் காஜல் தனது கணவருடன் நிற்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri