ஒரு பக்கம் மது பாட்டில், மறுபக்கம் கணவருடன் போஸ் கொடுத்த நடிகை காஜல் அகர்வால்.. புகைப்படத்தை பாருங்க

photo gautham viral photo kajal aggarwal
By Kathick Oct 31, 2021 02:30 PM GMT
Report

தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம்வரும் நடிகை காஜல் அகர்வால். திருமணத்துக்கு பின்பும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு தான், நடிகை காஜல் அகர்வாலுக்கு கவுதம் என்பவருடன் காதல் திருமணம் பிரமாண்டமாக நடைபெற்று முடிந்தது.

மேலும், காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாகவும் ஒரு புறம் தகவல்கள் பரவி வருகிறது.

அவ்வப்போது தனது கணவருடன் இணைந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதன்படி தற்போது, ஒரு பக்கம் மது பாட்டில் மற்றொரு புறம் கணவர் பக்கத்தில் அமர்ந்தபடி, போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

ஒரு பக்கம் மது பாட்டில், மறுபக்கம் கணவருடன் போஸ் கொடுத்த நடிகை காஜல் அகர்வால்.. புகைப்படத்தை பாருங்க | Kajal Agarwal With Viski Photo

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US