துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் நடிகை காஜல் அகர்வால் - இவ்வளவு அழகா
தமிழ் சினிமாவில் பழனி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால்.
அதனை தொடர்ந்து மாவீரன் படத்தின் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார். மேலும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவானது.
இதனை தொடர்ந்து நடிகை காஜல் அகர்வால் சரோஜா, பொம்மலாட்டம், மோதி விளையாடு, ஜில்லா, மாரி, விவேகம் மெர்சல் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
மேலும் இவர் நடிப்பில் தற்போது இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ், உள்ளிட்ட பல படங்கள் என்ற படத்தில் நடித்துள்ளார்.
பொதுவாக நடிகைகள் பொது இடங்களுக்கு வரும் போது அதனை ரசிகர்கள் புகைப்படம் எடுத்து வைரலாக்குவது வாடிக்கை.
அந்த வகையில் தற்போது துளி கூட மேக்கப் போடாமல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை காஜல். அந்த புகைப்படம் தற்போது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..

Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri