திருமணத்திற்கு பின் இப்படியொரு கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா நடிகை காஜல் அகர்வால்.. புகைப்படத்தை பாருங்க

Kajal Agarwal New getup acting after marriage
By Balakumar Jan 20, 2021 04:43 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வளம் வருபவர் நடிகர் காஜல் அகர்வால்.

இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் முடிந்தது. ஆம் பிரபல தொழிலதிபர் கவுதம் என்பவருடன் காதல் திருமணம் நடைபெற்றது.  

திருமணத்திற்கு பின் இருவரும் தங்களது தேன் நிலவிற்காக மாலத்தீவிற்கு சென்று வந்தனர்.

இதன்பின் உடனடியாக மீண்டும் படங்களில் நடிக்க துவங்கிவிட்டார் நடிகை காஜல் அகர்வால்.

இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு மீண்டும் காவல் துறை அதிகாரியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார் நடிகை காஜல் அகர்வால்.

அவருடன் இணைந்து நடிக்கும் காமெடி நடிகர் மனோபாலா அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US