கர்ப்பிணியாக நடிகை காஜல் அகர்வால் நடித்த விளம்பரம்.. அதுவும் யாருடன் தெரியுமா

advertisement kajal aggarwal pregnent
By Kathick Feb 08, 2022 06:40 PM GMT
Report

கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காஜல் அகர்வாலுக்கு, கவுதம் கிச்லு என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

மேலும், கடந்த ஆண்டு தனது மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என்று கவுதம் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார்.

மேலும், சமீப காலமாக நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், தற்போது கர்ப்பிணியாக இருக்கும் நடிகை காஜல், சிறு பையனுடன் இணைந்து விளம்பர படத்தில் நடித்துள்ளார்.

அந்த சிறு பையன் வேறு யாருமில்ல, காஜலின் தங்கை நடிகை நிஷா அகர்வாலின் மகன் இஷான் தான். இதோ அந்த வீடியோ..


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US