பிரசவத்திற்கு பின் நடிகை காஜல் அகர்வால் வெளியிட்ட புகைப்படம்.. ரசிகர்கள் கேட்கும் கேள்விகள்
நடிகை காஜல் அகர்வால்
தென்னிந்திய அளவில் கொடிகட்டி பறந்த முன்னணி நடிகை காஜல் அகர்வால்.
இவர் கடந்த 2020ஆம் ஆண்டு கவுதம் Kitchlu என்பவரை திருமணம் செய்துகொண்டார். மேலும் கடந்த வருடம் தான், கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.
சமீபத்தில் அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்த காஜல், தனது மகனுக்கு Neil Kitchlu என்று பெயர் சூட்டியுள்ளார்.

கேள்வி கேட்கும் ரசிகர்கள்
இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பிரசவத்திற்கு பின் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், உங்களுடைய மகன் எங்கே என்று கேள்வி கேட்க துவங்கிவிட்டார்.
விரைவில் தனது மகனுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை நடிகை காஜல் வெளியிடுவார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
