பிறந்தநாளை மாலத்தீவில் குடும்பத்துடன் கொண்டாடிய காஜல் அகர்வால்.. புகைப்படங்கள் இதோ
காஜல் அகர்வால்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் காஜல் அகர்வால். 2007ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த லட்சுமி கல்யாணம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
தொடர்ந்து மகேஷ் பாபு, விஜய், அஜித், தனுஷ், சூர்யா என பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். கடந்த 2020ம் ஆண்டு கவுதம் கிச்சுலு என்பவரை காஜல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது. இவர்களுக்கு Neil என்கிற மகன் உள்ளார்.

மாலத்தீவில் காஜல்
இந்த நிலையில், கடந்த ஜூன் 19ம் தேதி நடிகை காஜல் அகர்வாலின் பிறந்தநாள். தனது 40வது பிறந்தநாளை குடும்பத்துடன் மாலத்தீவில் கொண்டாடியுள்ளார் காஜல்.
அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டு, தன்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..







கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri