தாயான பின் அடையாளம் தெரியாமல் ஆளே மாறிய நடிகை காஜல் அகர்வால்.. நீங்களே பாருங்க
காஜல் அகர்வால்
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்தவர் காஜல் அகர்வால். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு கவுதம் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பின் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த காஜல் அகர்வால் தீடீரென தான், கமிட்டாகி இருந்த அனைத்து படங்களில் இருந்தும் விலகினார்கள். காரணம் அவர் அப்போது கர்ப்பமாக இருந்தார்.
இதன்பின், சில மாதங்களுக்கு முன் அழகிய ஆண் குழந்தைக்கு தாயானார் காஜல். தன்னுடைய மகனின் புகைப்படத்தை கூட சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
அடையாளம் தெரியாமல் ஆளே மாறிய காஜல்
இந்நிலையில், ஆண் குழந்தைக்கு தாயான பின் தற்போது காஜல் அகர்வால் சற்று ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.
ஆம், அண்மையில் இவர் வெளியிட்ட ஒரு வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும், அம்மாவான பின் நடிகை காஜல் அகர்வால் சற்று மாறியுள்ளார் என்று கூறி வருகிறார்கள்.
இதோ நீங்களே பாருங்க..