கர்ப்பமாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால்.. முதல் முறையாக வெளிவந்த புகைப்படம்

family gautham kajal aggarwal pregnent baby bump first pregnencey pregnent picture
By Kathick Dec 31, 2021 03:40 AM GMT
Report

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் காஜல் அகர்வால்.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் அவருக்கும் கவுதம் கிச்லு என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக கடந்த சில வாரங்களாகவே தகவல் வெளியாகி வந்தது.

கர்ப்பமாக இருக்கும் காரணத்தினால் தான், நடிகை காஜல் அகர்வால் படங்களில் இருந்து வெளியேறி வருகிறார் என்று கூறப்படுகிறது.

ஆனால், தான் கர்ப்பமாக இருப்பதாக நடிகை காஜல் அகர்வால் எந்த ஒரு அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.

இந்நிலையில், முதல் முறையாக நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதன்முலம், நடிகை காஜல் கர்ப்பமாக இருக்கிறார் என்று உறுதியுள்ளது என்று ரசிகர்கள் சாந்தோஷமடைந்துள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்..

கர்ப்பமாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால்.. முதல் முறையாக வெளிவந்த புகைப்படம் | Kajal Aggarwal First Pregenecy Photo Reveal

கர்ப்பமாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால்.. முதல் முறையாக வெளிவந்த புகைப்படம் | Kajal Aggarwal First Pregenecy Photo Reveal


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US