கஜால் அகர்வால் நகைக்கடை திறக்க எப்படி வந்திருக்கிறார் பாருங்க.. வைரல் வீடியோ
நடிகை காஜல் அகர்வால் முன்னணி ஹீரோயினாக தமிழ், தெலுங்கில் வலம் வந்தவர். அவர் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனபிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார்.அவருக்கு ஒரு மகனும் இருக்கிறார்.
அவர் ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் நடித்து இருந்த நிலையில், அவர் நடித்த பகுதிகள் மூன்றாம் பாகத்தில் வரும் என தெரிவிக்கப்பட்டது.
காஜல் அகர்வால் குழந்தை பெற்றுக்கொண்ட பிறகு, அதிகம் ஒர்கவுட் செய்து ஸ்லிம் லுக்கிற்கு மீண்டும் மாறி இருக்கிறார். அடுத்து அவர் ராமாயணம் படத்தில் நடித்து வருகிறார். யாஷ் இராவணன் ரோலில் நடிக்க, அவரது மனைவி மண்டோதரி ரோலில் காஜல் அகர்வால் நடிக்கிறார்.

நகை கடை திறப்பு..
இந்நிலையில் இன்று ஒரு நகை கடையை திறக்க காஜல் வந்திருந்தார்.
ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் கிளாமராக ஆக அவர் வந்திருந்த வீடியோவை பாருங்க.
@MsKajalAggarwal still in the game!!@AnilRavipudi outdated ayina valani kakunda hero ki pair avvani valani chudu kasta 🥰#KajalAggarwal already bhagavanth kesari lo caste chesav kada #Venkatesh garu new project lo i want #KajalAggarwal as main lead 🤩😍🔥 pic.twitter.com/1RixSnn4eu
— #Naga Rohith™ (@Nagarohit2) February 11, 2026