நடிகை காஜல் அகர்வாலா இது..! குழந்தை பெற்ற பிறகு ஆளே மாறிவிட்டாரே
நடிகை காஜல் அகர்வாலின் சமீபத்திய புகைப்படம்
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக பல ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகை காஜல் அகர்வால்.
இவர் கடந்த 2020ஆம் ஆண்டு கவுதம் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் தான், கமிட்டாகி இருந்த படங்களில் இருந்து விலகி விட்டார்.
பின், தான் கர்ப்பமாக இருப்பதை மகிழ்ச்சியுடன் தனது ரசிகர்களுக்கு அறிவித்தார். மேலும், சில மாதங்களுக்கு முன் அழகிய ஆண் குழந்தைக்கு தாய் ஆனார்.
பிரசவத்திற்கு பின் பல நாட்கள் கழித்து தனது மகனுடைய புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காஜல் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது நடிகை காஜல் அகர்வாலின் சமீபத்திய புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதில் சற்று உடல் எடை கூடி ஆளே மாறியுள்ளதுபோல் தெரிகிறார் காஜல்.
இதோ அந்த புகைப்படம்..