பார்ட்டியில் லிப் லாப் முத்தம்.. வைரலாகும் காஜல் அகர்வால் போட்டோ

By Parthiban.A Jan 02, 2024 02:40 PM GMT
Report

நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவில் பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். அவர் 2020ல் கௌதம் கிச்லு என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

2022ல் காஜல் தஅகர்வாலுக்கு ஒரு மகன் பிறந்த நிலையில், அவருக்கு நீல் கிச்லு என பெயர் சூட்டி இருக்கின்றனர். குழந்தை பெற்ற பிறகு காஜல் உடல் எடையை மீண்டும் குறைத்து இந்தியன் 2 படத்தில் நடித்து இருக்கிறார்.

பார்ட்டியில் லிப் லாப் முத்தம்.. வைரலாகும் காஜல் அகர்வால் போட்டோ | Kajal Aggarwal Liplock With Husband In Party

பார்ட்டியில் லிப் லாக்

இந்நிலையில் காஜல் அகர்வால் புத்தாண்டு பார்ட்டியில் அவரது கணவர் மற்றும் தோழிகள் உடன் கலந்துகொண்டிருக்கிறார்.

அப்போது கணவர் உடன் லிப் லாக் முத்தம் கொடுத்திருக்கும் போட்டோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது. 

பார்ட்டியில் லிப் லாப் முத்தம்.. வைரலாகும் காஜல் அகர்வால் போட்டோ | Kajal Aggarwal Liplock With Husband In Party

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US