காஜல் அகர்வால் தொடங்கிய புது தொழில்! என்ன தெரியுமா?

By Parthiban.A May 15, 2023 10:01 AM GMT
Report

காஜல் அவர்வால்

நடிகை காஜல் அகர்வால் சினிமாவில் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக ஹீரோயினாக நடித்து வருகிறார். கடந்த 2020ல் அவர் கௌதம் கிச்லு என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு தற்போது நீல் கிச்லு என்ற ஆண் குழந்தையும் இருக்கிறது.

பிரசவத்திற்கு பிறகு எடையை மீண்டும் குறைத்து தற்போது நடிப்பை மீண்டும் தொடங்கி இருக்கிறார் காஜல். அவர் இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

காஜல் அகர்வால் தொடங்கிய புது தொழில்! என்ன தெரியுமா? | Kajal Aggarwal New Business

புது தொழில்

தற்போது காஜல் அகர்வால் புது பிஸ்னஸ் ஒன்றை தொடங்கி இருக்கிறார். Kajal by Kajal என்ற பெயரில் அவர் அழகு சாதன பொருட்கள் விற்க தொடங்கி இருக்கிறார்.

தற்போது புது தொழிலில் இறங்கி இருக்கும் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். 

காஜல் அகர்வால் தொடங்கிய புது தொழில்! என்ன தெரியுமா? | Kajal Aggarwal New Business

Youtube பிரபலம் இர்பானுக்கு பிரம்மாண்டமாக நடந்து முடிந்த திருமணம்! மணப்பெண் இவர்தான் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US