காஜல் அகர்வால் இடத்தை பிடித்த பிரபல நடிகை.. காரணம் இதுதானா..?

hansika kajal aggarwal rowdy baby
By Kathick Oct 07, 2021 10:30 AM GMT
Report

தென்னிந்திய மொழிகளில் பிரபலமானவர் நடிகை காஜல் அகர்வால். இவருக்கு கடந்த ஆண்டு கௌதம் கிச்சலு என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகு படங்களில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை காஜல் அகர்வால், தற்போது கர்ப்பமாக இருப்பதாக திரை வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இதனால் இதுவரை ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த படங்களில் இருந்து நடிகை காஜல் விலகி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே நாகார்ஜூனா நடிப்பில் தெலுங்கில் உருவகவுள்ள கோஸ்ட் படத்தில் இருந்து விலகிய நடிகை காஜல், தமிழில் உருவாகவிருந்த ரவுடி பேபி எனும் புதிய படத்தில் இருந்து விலகியுள்ளாராம்.

இந்நிலையில், காஜல் அகர்வாலுக்கு பதிலாக இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரபல நடிகை ஹன்சிகா கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US