கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படம்.. யாருடன் எடுத்துள்ளார் பாருங்க
காஜல் அகர்வால்
தென்னிந்திய திரையுலகில் கொடிகட்டி பறந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். இவருக்கு கடந்த வருடம் கவுதம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து, நடிகை காஜல் கர்ப்பமாக இருக்கிறார் என்று சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியானது. ஆனால், அது குறித்து நடிகை காஜல் எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.
ஆனால் கடந்த மாதம் தனது மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என்று கவுதம் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார்.
லேட்டஸ்ட் புகைப்படம்
இந்நிலையில், தனது கர்ப்பகாலத்தில் இருக்கும் நடிகை காஜல், அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது தனது கணவருடன் இருக்கும் அழகிய தருணத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..
விஜய்யை விட அஜித் இவ்வளவு பின் தங்கி உள்ளாரா...ஷாக்கிங் ரிப்போர்ட்