கர்ப்பகாலத்தில் நடிகை காஜல் அகர்வால் செய்த விஷயம்.. வெளிவந்த வீடியோவை பாருங்க
தென்னிந்திய திரையுலகில் கொடிகட்டி பறந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். இவருக்கு கடந்த வருடம் கவுதம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து, நடிகை காஜல் கர்ப்பமாக இருக்கிறார் என்று சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியானது. ஆனால், அது குறித்து நடிகை காஜல் எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.
ஆனால் கடந்த மாதம் தனது மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என்று கவுதம் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தனது கர்ப்பகாலத்தில் இருக்கும் நடிகை காஜல், அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது கர்ப்பகாலத்தில் ஒர்கவுட் செய்து அசத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். உற்சாகமாக காஜல் செய்யும் ஒர்கவுட் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
சொதப்பிய மெஸ்ஸி: கடைசி நிமிடங்களில் மேஜிக்.. சுவிஸை வீழ்த்தி அர்ஜென்டினா அரையிறுதிக்கு முன்னேற்றம் News Lankasri
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan