நடிகை காஜல் அகர்வாலின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா.. முழு விவரம் இதோ

kajal aggarwal property value
By Kathick Dec 06, 2021 01:40 AM GMT
Report

நடிகை காஜல் அகர்வால் தென்னிந்திய திரையுலகில் ஒரு பிஸியான நடிகை. இவருக்கு கடந்த ஆண்டு கௌதம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தினார் காஜல்.

ஆனால், நடிகை காஜல் தீடீரென சிறுது காலம் திரையுலகில் இருந்து விலகப்போவதாக தகவல் வெளியானது.

நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதால் தான், படங்களில் இருந்து விலகியுள்ளார் என்றும் தகவல்கள் கூறப்பட்டது.

ஆனால் இதுவரை, இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலையும் நடிகை காஜல் அகர்வால் வெளியிடவில்லை.

இந்நிலையில், நடிகை காஜல் அகர்வாலின் சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகை காஜல் அகர்வால் சொத்து மதிப்பு ரூ. 86 கோடி தெரிவிக்கின்றனர். 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US