நான் அப்படி சொல்லவே இல்லை.. பரபரப்பான செய்திக்கு காஜல் அகர்வால் மறுப்பு
நடிகை காஜல் அகர்வால் திருமணம் ஆகி குழந்தை பெற்ற பிறகு மீண்டும் உடல் எடையை குறைத்து தற்போது மீண்டும் சினிமாவில் களமிறங்கி இருக்கிறார். அவர் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் காஜல் சமீபத்தில் இன்ஸ்டாவில் போட்ட பதிவால், அவர் சினிமாவை விட்டே விலக போகிறார் என தகவல் பரவியது. அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறாரரோ என்றும் ஒரு கேள்வி எழுந்தது.
காஜல் விளக்கம்
இந்நிலையில் காஜல் அகர்வால் இது பற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறார். நான் அப்படி சொல்லவே இல்லை, நான் சினிமாவில் இருந்து விலகவில்லை, இன்னும் நீண்ட காலத்திற்கு இருப்பேன் என தெரிவித்து இருக்கிறார்.
இதன் மூலமாக செய்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார்.
இந்த புகைப்படத்தில் வயதான தோற்றத்தில் இருக்கும் முன்னணி நடிகர் யார் தெரியுமா

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
