முதல் முறையாக குழந்தையின் போட்டோவை வெளியிட்ட காஜல் அகர்வால்! இணையத்தில் படுவைரல்

By Parthiban.A Jun 13, 2022 09:30 AM GMT
Report
200 Shares

நடிகை காஜல் அகர்வால் மற்றும் கௌதம் கிச்லு இருவரும் 2020 அக்டோபர் 30ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். அதன் பிறகு இந்த வருடத்தின் தொடக்கத்தில் காஜல் தான் கர்பமாக இருக்கும் செய்தியை அறிவித்தார்.

இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி தங்கள் முதல் குழந்தையை வரவேற்றனர். மகனுக்கு நீல் கிச்லு என பெயர் சூட்டி இருப்பதாகவும் பின்னர் அறிவித்தனர்.

முதல் முறையாக குழந்தையின் போட்டோவை வெளியிட்ட காஜல் அகர்வால்! இணையத்தில் படுவைரல் | Kajal Aggarwal Shares Son Neil Photo


மகன் போட்டோ

குழந்தை பிறந்ததை அறிவித்தாலும் போட்டோவை வெளியிடாமல் இருந்தனர். காஜல் வெளியிட்ட போட்டோவில் குழந்தையின் முகத்தை மறைந்திருந்தார்.

இந்நிலையில் தற்போது காஜல் தனது மகன் முகம் தெரியும் வகையில் போட்டோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது வைரல் ஆகி வருகிறது. 


Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US