நடிகை காஜல் அகர்வால் மகனா இது..! எவ்வளவு அழகாக வளர்ந்துவிட்டார் பாருங்க
காஜல் அகர்வால்
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால்.
திருமணத்திற்கு பின் கமிட் செய்து வைத்திருந்த படங்களில் இருந்து வெளியேறினார். இதன்பின் கர்ப்பமான நடிகை காஜல் அகர்வால் அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

பிரசவத்திற்கு பின் மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்த காஜல், தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
காஜல் அகர்வால் மகன்
இந்நிலையில், தனது மகனுக்கு 1 வயது ஆகிவிட்டது என்று கூறி அழகிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
காஜல் அகர்வால் மகனின் முதல் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..
குக் வித் கோமாளியில் இருந்து மணிமேகலை வெளியேற காரணமே இதுவா?- செம பிளான் பா