காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு.. போட்டோ பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்! ஆனால் உண்மை இதுதான்
நடிகை காஜல் அகர்வால் ஒருகாலத்தில் டாப் ஹீரோயினாக தென்னிந்திய சினிமாவில் வலம் வந்தவர். திருமணத்திற்கு பிறகு அவருக்கு படவாய்ப்புகளும் குறைந்துவிட்டது.
தற்போது அவர் உடல் எடையை குறைந்து மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
Deaging சிகிச்சை
இந்நிலையில் காஜல் அகர்வால் கையில் ட்ரிப்ஸ் உடன் போட்டோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர்.
ஆனால் அந்த ட்ரிப்ஸ் அவர் அழகை கூட்ட, உடலில் எனர்ஜி கூட, தோல் இன்னும் பளபளப்பாக மாற தான் எடுத்துக்கொள்வதாக கூறப்படுகிறது.
கொரிய நாட்டில் இப்படி de aging சிகிச்சையை பல பிரபலங்கள் செய்வது வழக்கம், ஆனால் அதை தற்போது காஜல் செய்வதாக வந்திருக்கும் போட்டோ ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


ஒருவழியாக சாதித்து காட்டிய மைனா நந்தினி- மன்னிப்பு கோரிய ஏர் ஏசியா- கடைசியில் என்ன செய்தது? Manithan
