சூப்பர் ஸ்டாருக்கு வில்லியாகும் காஜல் அகர்வால்.. இயக்குனர் யார் தெரியுமா

By Kathick Oct 10, 2023 07:30 AM GMT
Report

காஜல் அகர்வால்

திருமணத்திற்கு பின் காஜல் அகர்வால் நடிக்கவே மாட்டார் என கூறப்பட்டது. ஆனால், திருமணமாகி குழந்தை பெற்ற பின் நடிப்பில் மீண்டும் முழு மூச்சாக இறங்கியுள்ளார் காஜல்.

சூப்பர் ஸ்டாருக்கு வில்லியாகும் காஜல் அகர்வால்.. இயக்குனர் யார் தெரியுமா | Kajal Aggarwal To Play Negative Role

இந்தியன் 2, பகவந் கேசரி சத்யபாமா என தொடர்ந்து பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த படங்களை தவிர்த்து தற்போது வில்லியாக புதிய படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.

அரிய வகை பிரச்சனையால் அவதிப்படும் சீரியல் நடிகை ரச்சிதா- எப்படி சாப்பிட முடியும், ரசிகர்கள் வருத்தம்

அரிய வகை பிரச்சனையால் அவதிப்படும் சீரியல் நடிகை ரச்சிதா- எப்படி சாப்பிட முடியும், ரசிகர்கள் வருத்தம்

வில்லியாக எண்ட்ரி

அப்படத்தில் ஹீரோவாக தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு தான் நடிக்கிறார். ஆம், ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கவுள்ள படத்தில் தான் காஜல் அகர்வால் வில்லியாக நடிக்கவுள்ளாராம்.

சூப்பர் ஸ்டாருக்கு வில்லியாகும் காஜல் அகர்வால்.. இயக்குனர் யார் தெரியுமா | Kajal Aggarwal To Play Negative Role

ஏற்கனவே ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த மகதீரா படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த காஜல் தற்போது அதே ராஜமௌலி இயக்கத்தில் வில்லியாக நடிக்கவுள்ளார்.

சூப்பர் ஸ்டாருக்கு வில்லியாகும் காஜல் அகர்வால்.. இயக்குனர் யார் தெரியுமா | Kajal Aggarwal To Play Negative Role

காஜல் அகர்வால் நடிக்கவிருக்கும் இந்த வில்லி ரோலில் முதன் முதலில் ஐஸ்வர்யா ராய்யை தான் நடிக்க வைக்க படக்குழு முயற்சி செய்துள்ளது.

சூப்பர் ஸ்டாருக்கு வில்லியாகும் காஜல் அகர்வால்.. இயக்குனர் யார் தெரியுமா | Kajal Aggarwal To Play Negative Role

ஆனால், ஐஸ்வர்யா ராய்யால் நடிக்கமுடியாமல் போக, தற்போது அவருக்கு பதிலாக காஜல் அகர்வாலை கமிட் செய்துள்ளனர். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US