நடிகை காஜல் அகர்வாலா இது! புகைப்படத்தை பார்த்தா நம்பவே மாடீங்க
காஜல் அகர்வால்
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகை காஜல் அகர்வால். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு கவுதம் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இந்த அழகிய தம்பதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. திருமணத்திற்கு பின், தான் கமிட் செய்து வைத்திருந்த அணைத்து படங்களில் இருந்தும் வெளியேறிய காஜல், தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
ஆம், கமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
சிறு வயது புகைப்படம்
இந்நிலையில், நடிகை காஜல் அகர்வாலின் சிறு வயது புகைப்படம் நமக்கு கிடைத்துள்ளது. இந்த புகைப்படத்தை நீங்கள் பார்த்தால், நம் காஜல் அகர்வாலா இது என்று நம்பே மாட்டீர்கள்.
இதோ அந்த புகைப்படம்..



இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
