மேக்கப் போடாமல் இருக்கும் நடிகை காஜல் அகர்வால்.. ரசிகர்கள் மத்தியில் வைரல்
நடிகை காஜல் அகர்வால் தென்னிந்திய திரையுலகில் ஒரு பிஸியான நடிகை. இவருக்கு கடந்த ஆண்டு கௌதம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தினார் காஜல். ஆனால், நடிகை காஜல் தீடீரென சிறுது காலம் திரையுலகில் இருந்து விலகப்போவதாக தகவல் வெளியானது.
நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதால் தான், படங்களில் இருந்து விலகியுள்ளார் என்றும் தகவல்கள் கூறப்பட்டது.
ஆனால் இதுவரை, இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலையும் நடிகை காஜல் அகர்வால் வெளியிடவில்லை.
இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் துளியும் மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..

மகப்பேறு அறுவை சிகிச்சை செய்த 100க்கும் அதிகமான மருத்துவர்கள் பணியிடை நீக்கம்: துருக்கி அரசு அதிரடி News Lankasri